கயலைப்பார்த்துக்கொள்ளும் சூரியா - புதிய புரோமோவில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி


 

சில்லுனு ஒரு காதல் புரோமோல பாத்திங்கன்னா ;


கயலுக்கு கைல அடிபட்டு இருக்கு அதனால கயலால ஒரு வேளையும் செய்ய முடியல ;


அதை பார்த்த சூரியா கயலப்பார்த்திருக்கிற மாதிரியும் கயல் குடிக்க யூஸ் எடுத்துட்டு வர்ற மாதிரியும் காட்டுறாங்க.....


Comments

Popular posts from this blog

கடும் குளிர் எனப்பார்க்காது தொடங்கியது Shooting....😱

மருதாணியில் மயங்கிய திருமணம் சீரியல் நாயகி 😂