Posts

Showing posts from December, 2021

இதுக்கு தான் late ஆ ???

Image
 நேற்று பிறந்தநாளை கொண்டாடிய suriya லைவ்வில் கலந்துகொண்டார். இதன்போது கயல் தாமதமாக இதனில் கலந்து கொண்டார். இதன் தாமதமாக கலந்து கொண்டதன் பிண்ணணியில் கிறுஸ்மஸ் tree அலங்கரிப்பு இருப்பதாக கூறினார். அந்த புகைப்படம் இதோ......👇👇👇👇👇

களைகட்டிய பிறந்தநாள் கொண்டாட்டம் 😍

Image
  Happy Birthday Sok hero 😍 புகைப்படங்கள் இதோ.....👇👇👇👇👇

SOK சூரியாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா ?

Image
 சில்லுனு ஒரு காதல் சீரியலின் நாயகன் சமீர் (suriya ) இன் தாயார் புகைப்படம் இதோ 👇  

ராஐமாதாவான இதயத்தை திருடாதே சகானா

Image
 இதயத்தை திருடாதே நாயகி சகானா வெளியிட்ட புகைப்படம் அவரது ரசிகர்களை சந்தோசப்படவைத்துள்ளது. கழுத்து முழுவதும் நகைகளுடன் காணப்படும் இவரது புகைப்படம் பார்த்த ரசிகர்கள் ராஐமாதா என comment செய்து வருகின்றனர்

மருதாணியில் மயங்கிய திருமணம் சீரியல் நாயகி 😂

Image
 சின்னத்திரையில் திருமணம் சீரியல் மூலம் புகழ் பெற்ற நாயகன் சித்து.... விஐய் டீவியில் ஒளிபரப்பாகிவரும் ராஐாராணிseason2 இன் கதாநாயகனும் ஆவர்..... இவரது மனைவியான திருமணம் சீரியல் நாயகி shooting spot இல் உறங்கிய புகைப்படம் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது இதனை ரசிகர்கள் வடிவேல் பாணியில் கலாய்த்து வருகின்றனர்

தனது சொந்த மகளைப் போல் பழகும் நவீன் ( இதயத்தை திருடாதே ) 💕

Image
 உண்மையான அப்பா , மகளைப்போல் siva & iswariya பழகும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. தற்போதைய புகைப்படம் போல் தானும் சிறுவனாக மாறி விளையாடுவது ரசிகர்களை உற்சாகமாக்கி உள்ளது. அதுமட்டும் இல்லாமல் shooting spot இல் ஐஸ்வர்யா , சிவாவுடன் உறங்குவது என பல புகைப்படங்கள் வெளியாகி உள்ளன....

கடும் குளிர் எனப்பார்க்காது தொடங்கியது Shooting....😱

Image
 Idhayathaithirudathy சீரியல் தற்போது ஊட்டி , கொடைக்கானலில் இடம்பெறுகின்றது.... தற்போது இந்த கதையின் நாயகனாக நடிக்கும் siva தனது insta post  இல் தமது கஸ்டமான நிலை பதிவேற்றம் செய்துள்ளார்.

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த போலிஸ் கதாப்பாத்திரம்... 😯

Image
 Sok ( sillunu oru kadhal ) புரோமோவில் கயல் போலிஸ் ஆகும் கதாப்பாத்திரம் இடம்பெற்று இணையத்தில் வைரலாகி வருகின்றது....