தனது சொந்த மகளைப் போல் பழகும் நவீன் ( இதயத்தை திருடாதே ) 💕
உண்மையான அப்பா , மகளைப்போல் siva & iswariya பழகும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தற்போதைய புகைப்படம் போல் தானும் சிறுவனாக மாறி விளையாடுவது ரசிகர்களை உற்சாகமாக்கி உள்ளது.
அதுமட்டும் இல்லாமல் shooting spot இல் ஐஸ்வர்யா , சிவாவுடன் உறங்குவது என பல புகைப்படங்கள் வெளியாகி உள்ளன....
Comments
Post a Comment