Entertainment purpose only
Humanity content avilable ....
கிராமத்து பொண்ணா கயல் ? 😯
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
-
கிராமத்து ஆடைக்கலாச்சார பாணியில் கயல் தனது இன்ஸ்டாவில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் இரண்டாயிரம் லைக்குகள் கடந்து சக்கப்போடு போட்டு வருகின்றது....
Idhayathaithirudathy சீரியல் தற்போது ஊட்டி , கொடைக்கானலில் இடம்பெறுகின்றது.... தற்போது இந்த கதையின் நாயகனாக நடிக்கும் siva தனது insta post இல் தமது கஸ்டமான நிலை பதிவேற்றம் செய்துள்ளார்.
சின்னத்திரையில் திருமணம் சீரியல் மூலம் புகழ் பெற்ற நாயகன் சித்து.... விஐய் டீவியில் ஒளிபரப்பாகிவரும் ராஐாராணிseason2 இன் கதாநாயகனும் ஆவர்..... இவரது மனைவியான திருமணம் சீரியல் நாயகி shooting spot இல் உறங்கிய புகைப்படம் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகின்றது இதனை ரசிகர்கள் வடிவேல் பாணியில் கலாய்த்து வருகின்றனர்
Comments
Post a Comment