கயல் மீண்டும் வந்துட்டாங்க ?

 சில்லுனு ஒரு காதல் shooting ஒரு சின்ன இடைவெளிக்கு அப்புறமா மீண்டும் தொடங்கியுள்ளது.

கோரோனா இடைவெளிக்கு அப்புறமா தொடங்கிய shooting இரவு , பகலென ஓயாமல் நடந்தது....



இதைத்தொடர்ந்து சீரயலுல் விறு வுறுப்பான கட்டங்களும் Trp க்கான போட்டுயும் நடந்து வந்தது.

தற்போது இவர்களுக்கு இடைவெளி விடப்பட்டு மீண்டும் தயாரிப்பு தொடங்கியுள்ளதினை அவ் நாடகத்தின் நாயகி கயலே ( dharshini gowda ) இன்னைக்கு சொல்லி இருக்காங்க.



Comments

Post a Comment

Popular posts from this blog

கடும் குளிர் எனப்பார்க்காது தொடங்கியது Shooting....😱

மருதாணியில் மயங்கிய திருமணம் சீரியல் நாயகி 😂