கயலுக்கு என்னாச்சு 😮 ?

 புதிய சில்லுனு ஒருகாதல் சீரியல் புரமோ நேற்று ரிலீஸ் ஆச்சு .

கயல் அப்புறம் காசி லாறில ஏறி போராங்க அப்ப சூரியாட உயர்மட்ட அதிகாரிகள் காசி இருக்குற லோறி மேல ரோன் தாக்குதல் நடத்த திட்டம் போடுராங்க...

அதேசமயம் சூரியா கயல் லாறில இருக்குறத பார்த்துட்டாரு.

அதேசமயம் லாறியும் வெடிச்சுட்டு , கயல் பிழைப்பாங்கனு நமக்கு தெரியும் , ஆனா கயல் புழைப்பாங்களானு பொறுத்திருந்துபாப்பம்.



Comments

Popular posts from this blog

கடும் குளிர் எனப்பார்க்காது தொடங்கியது Shooting....😱

மருதாணியில் மயங்கிய திருமணம் சீரியல் நாயகி 😂