நம்ம கயல் இப்ப ஊட்டியில் ...... !

 நம்ம கயல் இப்ப ஊட்டியில் ...... !

சமீபகாலமாக நம்ம மனதில் இடம் பிடித்து வெற்றிகரமாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் தான் சில்லுனு ஒருகாதல்.

அதில் கயல் யார் ?

Darshini gowda

தில் நம்மை கவர்ந்து நம்மில் ஒருவராக வாழ்ந்தவர் தான் தர்சினி எனப்படும் கயல்.

இவருக்கு ஜோடியாக கன்னட தொலைக்காட்சி நடிகையான 'தர்ஷினி கௌதா ' என்பவர் கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். 

இவர்களுடன் சம்யுதா கிரண், ஸ்ரீலதா, பரதுஷா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில்நடிக்கிறார்கள்.

தற்சமயம் சீரியல் முடிவடைந்தபின் இவர் தன் சொந்த மாநிலமான கர்நாடகாவுக்கு திரும்ப சென்றுவிட்டார்.

ஆனால் இருப்பினும் அவ்வப்போது ரசிகர்களைகவரும் விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.


இவர் தற்போது........


இவர் தற்போது மன நிறைவுக்காக ஊட்டில் சுற்றுலா சென்றுள்ள நிலையில் அங்குள்ள பூங்காவில் நின்று இவர் பகிரந்த புகைப்படம் இதுவாகும். பார்க்க அழகாகவும் தமிழ் பெண் போலவும் காடஎசியளித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றார்.

இவரைப்பற்றிய உங்களின் கருத்து வரவேற்கப்படும் நிலையில் கருத்துக்களை பகிரவும் .
நன்றி.....





Comments

Popular posts from this blog

கடும் குளிர் எனப்பார்க்காது தொடங்கியது Shooting....😱

மருதாணியில் மயங்கிய திருமணம் சீரியல் நாயகி 😂