மார்டன் உடையில் நம்ம கயலா ?
சில்லுனு ஒரு காதல்
சமீபகாலமாக நம்ம மனதில் இடம் பிடித்து வெற்றிகரமாக கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் தான் சில்லுனு ஒருகாதல்.
அதில் கயல் யார் ?
Darshini gowda
அதில் நம்மை கவர்ந்து நம்மில் ஒருவராக வாழ்ந்தவர் தான் தர்சினி எனப்படும் கயல்.Hifi
இவருக்கு ஜோடியாக கன்னட தொலைக்காட்சி நடிகையான 'தர்ஷினி கௌதா ' என்பவர் கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.
இவர்களுடன் சம்யுதா கிரண், ஸ்ரீலதா, பரதுஷா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில்நடிக்கிறார்கள்.
தற்சமயம் சீரியல் முடிவடைந்தபின் இவர் தன் சொந்த மாநிலமான கர்நாடகாவுக்கு திரும்ப சென்றுவிட்டார்.
ஆனால் இருப்பினும் அவ்வப்போது ரசிகர்களைகவரும் விதமாக பல புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
கயலின் சகோதரர்களை பார்த்துள்ளீர்களா ?
கயலின் சகோதரர்களை பொறுத்த மட்டில் , இவருக்கு அண்ணா மற்றும் தங்கை என இருவர் உள்ளனர். இதில் கயல் மட்டுமே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் நடித்து வருகின்றார்
இந்நிலையில் ரசிகர் ஒருவரின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது தங்கை மற்றும் அண்ணின் புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
மார்டன் உடையில் நம்ம கயலா ?
இந்நிலையில் கயல் தனது தங்கை மற்றும் தோழிகளுடன் இணைந்து சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவிவரும் மோடன் ஸ்ரிக்கர் டாடோ அணிந்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் பதிவேற்றம் செய்து உள்ளார்
Comments
Post a Comment