சில்லுனு ஒரு காதல் புரோமோல பாத்திங்கன்னா ; கயலுக்கு கைல அடிபட்டு இருக்கு அதனால கயலால ஒரு வேளையும் செய்ய முடியல ; அதை பார்த்த சூரியா கயலப்பார்த்திருக்கிற மாதிரியும் கயல் குடிக்க யூஸ் எடுத்துட்டு வர்ற மாதிரியும் காட்டுறாங்க.....
இதயத்தை திருடாதே புதிய புரோமோவில் சிவா பஸ்ஸில் ஏறி சொந்தவூர் புறப்படுகின்றார். அதனை ஐசுவிடம்பாட்டி சொல்ல தாத்தாவிடம் சொல்லிவிட்டு ஐசு புறப்படுகின்றார். பஸ் தரிப்பிடம் செல்ல ஐசுவை படத்துவது போன்ற காட்சிகளும் , சிவா காணாதது போலவும் காட்டப்படுகின்றது.
என்றும் TRP இல் டாப்பில் இருக்கும் நிகழ்ச்சியாக பிக்பாஸ் விளங்குகின்றது. இதன் எரிச்சலுடன் கலைகட்ட காரணம் வீட்டில் ஏற்படும் சண்டை தான். முதல் வாரமே கன்டென்ட் கிடைக்க போராடுபவர்கள் மத்தியில் தற்போது பூதாகரம் வெடித்துள்ளளது .
சில்லுனு ஒருகாதல் சீரியல் ரசிகர்களாகிய எம்மிடம் நல்ல இடத்தை பிடித்து வருகின்றது. யாரும் எதிர்பாராத திருப்பங்கள், சுவாரஸ்யமாக கதைக்களம் , போலிஸ் ரெய்னிங் என்பன அவற்றில் சிறப்பு . வீடொன்றை சுத்தம் செய்யும் கயல் கண்ணில் தூசி விழ , சூரியா தண்ணீர் எடுத்துவந்து கயலை தாங்குவது என புரொமோ அமைந்துள்ளது.