சில்லுனு ஒரு காதல் என்பது ஐனவரி 4, 2021 முதல் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் ஞாயிறு வரை இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகும் காதல் பின்னணியை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இது கலர்ஸ் மராத்தி மொழித் தொடரான 'ராஜா ராணிச்சி கா ஜோடி' என்ற தொடரின் மறு ஆக்கம் ஆகும் உருவாக்குனர் : அஹமத் திரைக்கதை : செல்வம் கந்தசாமி வசனம் : ரதிபராதி வசன உதவி :நாகையா இயக்குனர் : சுரேஷ் சண்முகம் நடிகர்கள் : சமீர் அஹமத்து , தர்ஷினி கௌதா பிண்ணனி இசை : ஜேம்ஸ் விக்டர் நாடு : இந்தியா தயாரிப்பாளர்கள் : நிரோஷா ஒளிப்பதிவு : பாலா குருநாதன் ஒளிப்பதிவு இயக்குனர் : அகிலன் கல்யாண் தொகுப்பு : ச. கேமாகுமார் , மரியா ஜோசப் , ராகேஷ் ரங்கராஜ் தயாரிப்பு நிறுவனங்கள் : மெராக்கி பிலிம் ஒர்க்ஸ் ஒளிபரப்பு , அலைவரிசை : கலர்ஸ் தமிழ் ஒளிபரப்பான காலம் : 4 ஐனவரி 2021 கதாப்பாத்திர விபரம் : இந்த தொடரில் போலீஸ் அதிகாரியாக 'சமீர் அஹமத்து' என்பவர் சூர்யா குமார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க இவருக்கு 'தர்ஷினி' என்பவர் கயல்விழி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார் . கதைச் சுருக்கம் : ...